YouTube step by step in Tamil

YouTube step by step in Tamil

YouTube step by step in Tamil

யுட்யூப் என்பது நம்மில் பலருக்கு வீடியோக்கள் வெளியிடும் தளம் என்று மட்டும்தான் தெரியும். ஆனால் அதில் பணம் ஈட்ட முடியும் அல்லது நம்மை ஒரு பிராண்டாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது தெரியாது.

இந்த வீடியோக்கள் எப்படி ஒரு சேனலைத் தொடங்குவது மற்றும் அதனை சரிவர பராமரிப்பது என்பதைக் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் ஒரு சேனலை எப்படி முறையாக கையாள்வது என்பதைப் பற்றி மட்டுமே உள்ளது. வீடியோ எடிட்டிங் பற்றித் தெரிந்துக்  கொள்ளவும் நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.

வீடியோ எடிட்டிங் மென்பொருள்கள்

YouTube வீடியோக்களை தயார் செய்ய பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. பொதுவாக அவரவர்களுக்கு ஏற்ப வீடியோ எடிட்டிங் மென்பொருள் மாறுபடும். சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Camtasia
  • Filmora
  • Adobe Premiere Pro
  • Adobe After Affects

etc.,

Title

Video

How to start your own YouTube channelView
YouTube account verify in Tamil | யுடியூப் தமிழில்View
You Tube Channel Art and Icon setup in TamilView
How To Properly Upload Videos To YouTube in Tamil | யுடியூப் தமிழில்View
YouTube Videos automatic sharing on twitterView
YouTube Tags and Spam Tags Explain in TamilView
Use Tube Buddy to Increase YouTube earning and Views | யுடியூப் தமிழில்View
YouTube beginners tips in Tamil | யு டியூப் தமிழில்View
2019 new YouTube channel tips in Tamil | Valavan TutorialsView
How to earn money YouTube in TamilView
Best Video Editing Software’s for new youtubers 2019 | Valavan TutorialsView

 

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

 

Leave a Reply