Whats App invitation in Photoshop | Valavan Tutorials

Whats App invitation in Photoshop | Valavan Tutorials

Whats App invitation in Photoshop

சிறந்த டிசைன்கள் என்பது எண்ணங்களின் வாயிலாக மட்டுமே வெளிவருகிறது. பிறரது டிசைன்களில் நாம் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனை மறுவடிவாக்கம் செய்ய முற்படும்போதும் கூட நிறைய டிசைன்கள் வரும்.

அந்த வகையில் வாட்ஸ்ஆஃப் வடிவில் உள்ள இந்த திருமண பத்திரிக்கை டிசைன் மிகவும் எளிமையானதகாவும், அதே சமயம் அழகானதாகவும் உள்ளது.

இந்த வீடியோவில் உள்ள தகவல்களை பார்த்து அதனைப்போல் செய்யாமல், உங்களின் விருப்பம் போல் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதற்கான பைல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Whats App invitation download here

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply