Wedding Titles and Birthday Text PSD File Free Download
Wedding Titles and Birthday Text PSD File Free Download

Wedding Titles and Birthday Text PSD File Free Download

Wedding Titles and Birthday Text PSD File Free Download

Wedding Titles, Birthday Wishing  மற்றும் தேதிகளை முன்னதாகவே நாம் PSD பைலாக உருவாக்கி வைத்து அதனை  பயன்படுத்தி மேலும் சில வேலைகளைச் செய்து புதிய வடிவங்களையும், புதிய வார்ப்புகளையும் ஏற்படுத்த இயலும். இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD File Free Downloads அனைத்தும் கற்றலின் நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது. எனவே அதனை சரியாகப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம்.

கீழ்காணும் 6  psd பைல்கள் உங்களக்கு பெரிதும் உதவும். நாம் வெவ்வேறு அளவுகளில் வடிவமைக்கிறோம். அதற்கு தகுந்தாற்போல் படங்களும், பெயர்களும் இருந்தால் அதனை அழகாக வடிவமைக்க முடியும்.  இந்த திருமண பத்திரிகையில் உள்ள வள்ளுவர் படம் மற்றும் எழுத்துகளை வேறு அளவுகளில் நீங்கள் வடிவமைத்து பழகலாம்.

 

wedding banner

Download

Free Photoshop Background Downloads

போட்டோஷாப் பைல்கள் சிலவற்றைக் கொண்டு மட்டுமே பல்வேறு பைல்களை உருவாக்கமுடியும். எனினும் தொழிற்முறையாக பல்வேறு PSD Collections களை வாங்கி பயன்படுத்துவது தொழில் மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சிறந்தது. இலவசமாக கிடைக்கும் பைல்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையை உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது அதனது காலம் மாறுபட்டதாக இருக்கலாம். எல்லாம் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பைல்கள் என்று எதுவும் இல்லை. முன்பு பார்த்த வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது Photoshop உருவாக்கப்படும் Background கள் மேம்பட்டதாக உள்ளது.

PSD Collections Downloads

மேலும் இதுபோன்ற PSD Collections பெற நமது தளத்தில் Free Download பகுதியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply