Wedding Invitations Video Series

Wedding Invitations Video Series

திருமண பத்திரிகைகள் எவ்வாறு உருவாக்குவது என்பதைப்பற்றிய இந்த வீடியோ தொடர் முழுவதுமாக அடிப்படையிலிருந்து நன்கு அறியக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான பத்திரிகைகளை வடிவமைப்பு செய்து காட்ட இருக்கிறேன்.

Wedding Invitations

இந்த தொடரில் உள்ள அனைத்து வீடியோக்களையும் வரிசையாக பார்த்து நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு வீடியோக்களும் வெவ்வேறு மென்பொருள்களை பயன்படுத்தி செய்திருக்கிறேன். எனவே எந்த மென்பொருள் எதற்கு பயன்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்றவாறு நீங்கள் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக சிங்கிள் கலர் பத்திரிகை பேஜ்மேக்கர் மற்றும் கோரல்டிரா ஆகிய மென்பொருள்களில் செய்கிறேன். மல்டி கலர் பத்திரிகையை போட்டோஷாப் மற்றும் கோரல்டிரா ஆகியவற்றை பயன்படுத்தி செய்கிறேன். நீங்கள் கீழுள்ள ப்ளே லிஸ்டில் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்களை பார்த்து அதற்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொண்டு சிறப்பான பத்திரிகைகளை உருவாக்கி உங்கள் வாடிக்கையாளரிடம் நன்மதிப்பு பெற்றுக் கொள்ளுங்கள்.

Wedding Invitations Video Playlist

Corel Draw x3 mulitcolor invitation tutorial in Tamil

How to create wedding invitation in Photoshop tutorial

Complete Wedding Invitation Design Part – 1

Complete Wedding Invitation Design Part – 2

Complete Wedding Invitation Design Part – 3

Complete Wedding Invitation Design Part – 1

Invitation Design in Photoshop cs6

Invitation Design in Pagemaker 7 0

Types of invitations explain in Tamil

Whats App invitation in Photoshop

WhatsApp themed wedding invitation card

Wedding Invitation cover design in Photoshop Tamil

Modern Wedding Invitation Design Part – 1

Modern Wedding Invitation Design Part – 2

Modern Wedding Invitation Design Part – 3

Modern Wedding Invitation Design Cover

How to Measure Invitation Size

How to Create a Professional Wedding Invitation in Photoshop Part – 1

How to Create a Professional Wedding Invitation in Photoshop Part – 2

Kadhanivizha Invitation in Corel Draw

Wedding Invitation Series Videos

Wedding Invitation Series Intro

Add Comment

en English
X
+