Wedding Background PSD File

Wedding Background PSD File

Wedding Background PSD File

Wedding background அடங்கிய இந்த PSD பைல் RGB கலர் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் வகையில் பிரிண்டிங் செய்துகொள்ள ஏதுவான முறையில் அமைத்துக் கொள்க. மேலும் RGB vs CMYK பிரிண்டிங் என்பது எவ்வாறு இருக்கும் என்பதை கீழுள்ள வீடியோ உங்களுக்கு தெளிவுப்படுத்தும்.

நாம் வடிவமைக்கும் wedding background  எந்த வகையான பிரிண்டிங் செய்கிறோம் என்பதை மனதில் கொண்டே வண்ணங்களைக் கொடுக்க வேண்டும்.

Photoshop Print Color variation in RGB Vs CMYK

மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பலவற்றையும் பார்த்து, போட்டோஷாப் அடிப்படையினை அறிந்துகொள்க. உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் வழியாக தொழிற்முறை பைல்களை வாங்கிக் கொள்ளலாம்.

கீழ்காணும் psd பைல் உங்களுக்கு பெரிதும் உதவும். நாம் வெவ்வேறு அளவுகளில் வடிவமைக்கிறோம். அதற்கு தகுந்தாற்போல் படங்களும், பெயர்களும் இருந்தால் அதனை அழகாக வடிவமைக்க முடியும்.

wedding background PSD File

 

74 mb
37 MB

Wedding Background

Download

Wedding Background

Download

Download

Free Photoshop Background Downloads

போட்டோஷாப் பைல்கள் சிலவற்றைக் கொண்டு மட்டுமே பல்வேறு பைல்களை உருவாக்கமுடியும். எனினும் தொழிற்முறையாக பல்வேறு PSD Collections களை வாங்கி பயன்படுத்துவது தொழில் மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சிறந்தது. இலவசமாக கிடைக்கும் பைல்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையை உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது அதனது காலம் மாறுபட்டதாக இருக்கலாம். எல்லாம் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பைல்கள் என்று எதுவும் இல்லை. முன்பு பார்த்த வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது Photoshop உருவாக்கப்படும் Background கள் மேம்பட்டதாக உள்ளது.

PSD Collections Downloads

மேலும் இதுபோன்ற PSD Collections பெற நமது தளத்தில் Free Download பகுதியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply