Tamil YouTube Channel [Education and Job]
Tamil Youtube Channels

Tamil YouTube Channel [Education and Job]

Tamil YouTube Channel [Education and Job]

தமிழில் எண்ணற்ற YouTube சேனல்கள் உள்ளன. அவற்றில் வேலைவாய்ப்பு மற்றும் நமது அறிவினை பெருக்கும் வீடியோக்களை வெளியிடுகின்ற சில சேனல்களை இங்கு பதிவிட்டுள்ளோம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள சேனல்கள் எனக்கு அறிமுகமானவை மட்டுமே. நாம் அறிந்திராத எண்ணற்ற நல்ல கருத்துகளை அடக்கிய சேனல்கள் உள்ளன.  அத்தகைய சேனல்கள் உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கமெண்டில் பதிவிடலாம். அதனை பிறகு அப்டேட் செய்கிறேன்.

இந்த பட்டியல் எந்த எண்ணின் அடிப்படையிலும் அமைந்ததள்ள. பொதுவாக அனைவரும் அறிந்து கொள்ளவும். அந்த சேனல்களின் வளர்ச்சிக்கும் உதவும் என்ற நோக்கத்தோடு பதிவிடப்படுகிறது.

Psychology in Tamil

https://www.youtube.com/channel/UCkWemhsJBxUKa1lXpSfDs0Q

Psychology in Tamil
Psychology in Tamil

இந்த சேனலில் பல்வேறு உளவியல் குறித்த வீடியோக்கள் அடங்கியுள்ளன. சமீபமாக பொருளாதாரம் குறித்த மிக நுணுக்கமான வீடியோக்கள் வெளிவருகிறது. பலருக்கும் எழுகின்ற கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களை தன்னகத்தே கொண்டுள்ள அற்புதமான Youtube Channel தான் Psychology in Tamil

Tamil Tutorials World

https://www.youtube.com/channel/UC4PdY2VZPHwBltVqiHNvRcw

Tamil Tutorials World

நண்பர் கணேஷ் நடத்திவரும் இந்த சேனலின் About பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேனல் மூலம் கணினி சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்களை இலவசமாக கற்றுக்கொள்ள முடியும். Graphic Design, Web design, Video Editing, VFX என பலதரப்பட்ட வீடியோக்கள் உள்ளன.  மேலும் உங்களுடைய கருத்துகள்,விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்ணற்ற வீடியோக்களை இதில் நாம் காண முடியும். பல்வேறு தலைப்புகளில் நாம் கற்கவேண்டியவற்றை அருமையாக விளக்கம் கொடுப்பார்.

Tamil Developer

https://www.youtube.com/channel/UCRcyEkXNZmykpyphjvPr8qQ

தமிழில் வெப் டெவலப்மென்ட் பற்றி நிறைய அறிந்துகொள்ள இந்த Youவுube சேனல் பயன்படும். நீங்கள் வெப் டெவலப்மெண்ட் பற்றிய HTML, CSS, Java Script, போன்றவற்றை விரிவாக அறிந்துகொள்ள ஏதுவாக எண்ணற்ற பாடங்களை கொடுத்துள்ளார்.

Tutor Joe’s Stanley

https://www.youtube.com/user/tutorjoes

Tutor Joe's Stanley
Tutor Joe’s Stanley

கணினி சார்ந்த வகுப்புகளை நடத்திவரும் இந்த சேனலில் 2000க்கு அதிகமான வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி அடிப்படையில் தொடங்கி உயர்நிலை கணினிக் கல்வி வரை அனைத்தையும் எளிமையாகவும் விளக்கமாகவும் வழங்கி வருகிறார்கள்.

Tamil Share

https://www.youtube.com/channel/UCaGwH4JooqsvBt-gJtB85Lg

Tamil Share
Tamil Share

இவரது இந்த சேனலில் ஷேர் மார்கெட் குறித்த நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளலாம். ஷேர்மார்கெட்டில் நிகழும் அனைத்து தகவல்களையும் தன்னால் முடிந்தவரை தெரிந்துக்கொண்டு அதனை பிறருக்கும் எளிமையாக விளக்கி புரிய வைக்கிறார். சமீபமாக YouTube Live வீடியோக்களில் நிறைய சந்தேகங்களை போக்கும் விதமாக செய்கிறார்.

Your Mutual Funds

https://www.youtube.com/channel/UC_ILjNy7fSF185BdvNFjGxA/videos

Your Mutual Funds
Your Mutual Funds

 

மியுச்சுவல் பண்ட் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்த சேனல் இப்ராஹிம் அவர்களால் நடத்தப்படுகிறது. இவரது வீடியோக்களில் மக்களின் பொருளாதாரம் உயர்வதற்க என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும். சேமிப்பு என்பதை நமக்க எந்த வகையில் உதவுகிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்.

Ladies Stuff TNPSC

https://www.youtube.com/channel/UCssXmNrk1_z_hJPyqZxzncA

Ladies Stuff TNPSC
Ladies Stuff TNPSC

TNPSC தேர்வுகளுக்க நீங்கள் படிப்பவராக இருந்தால் கட்டாயம் இந்த சேனலை ஒருமுறை சென்று பாருங்கள். உங்களுக்கான எண்ணற்ற பாடங்களை எளிமையாகவும் அதே நேரம் புரியும்படியும் விளக்குகிறார். இவரது சேனலில் உள்ள TNPSC வீடியோக்களில் காணப்படும் தரவுகள் அனைத்தும் மிக உபயோகமானவை.

Quick Learning 4 TNPSC , IBPS, SSC

https://www.youtube.com/channel/UCfPexGPHFe2PDtJAEJBvpNw

TNPSC, IBPS, SSC உள்ளிட்ட தேர்வுகளுக்க படிப்பவர்கள் பார்க்கவேண்டிய மற்றுமொரு சேனல். இந்த சேனலில் வெற்றி பெறுவதற்கான மனநிலையை உருவாக்குகிறார்கள். பாடங்கள் மட்டும் படித்தால் போதாது, அதையடுத்து வரும் தடைகளை எவ்வாறு களைவது என்பதையும் விரிவாக விளக்குகிறார்.

BUFF Tutorial

https://www.youtube.com/channel/UC0jAjZQ24EnIgrQbrgNQRwQ/videos

Graphic Design, UI Design என பல்வேறு தளங்களில் இந்த சேனலில் வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. நேரடியாக சென்று கணினி பயிலவேண்டும் என்று ஆசைபடுவர்களுக்காக இவர் BUFF Institute நடத்தி வருகிறார். இவரது சேனலில் தனது பணியில் ஏற்பட்ட அனுபவங்களையும் பணியில் இருப்பவர்களின் மனநிலை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் விளக்குகிறார்.

TAMIL MULTIMEDIA TUTORIAL

https://www.youtube.com/channel/UCTkNM4mdmcEUVkWynD3dw2g

கணினி பயிற்சி நிறுவனம் நடத்திவரும் சாகுல் அமீது அவர்களின் சேனல். Photoshop, Corel Draw, premiere pro என பல்வேறு வீடியோக்களை தொடர்ச்சி வெளியிடுகிறார். அவரது நேரடி வகுப்புகளும் நடத்துகிறார்.

ONLINE TAMIL – ஆன்லைன் தமிழ்

https://www.youtube.com/channel/UCO9mTrCywvVKAOEN-F9BvTQ

யுடியுப் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களை இந்த சேனலில் நாம் போக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு வீடியோக்களும் தரமான முறையில் எடிட்டிங் செய்து அதனை அனைவருக்கும் புரியும் வகையில் பதிவேற்றியுள்ளார். நிறைய YouTube சேனல் நடத்துபவர்கள் இவரது வழிகாட்டுதலின் படியே செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

MutualGrid Photoshop Tutorials

https://www.youtube.com/channel/UCe8INVbLVtIXrxl47s-s4Ng/videos

டிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். Photoshop ல் நமக்குத் தெரியாத எண்ணற்ற விஷயங்களை இந்த சேனலில் நாம் பார்க்க முடியும்.

star colours arts

https://www.youtube.com/channel/UC9kli6Z9JlpKh1i5KkUTKtw

டிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள் இவரது சேனலில் காணலாம்.

Photoshop Tutorials In Tamil

https://www.youtube.com/channel/UCd7-hcCFvBNjbjVF-oDb9yQ

டிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள் இவரது சேனலில் காணலாம்.

Let’s Make Engineering Simple

https://www.youtube.com/channel/UCNwcxhfBVDgwx9Lv3CBpu6A

அறிவியலை கண்டு பயப்படுபவர்களுக்காக எளிமையாக விளக்கும் சேனல். கற்பது எவ்வளவு எளிதானது என்பதை இந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது அறிய முடிகிறது. பிரேமானந் சேதுராமன் மற்றும் அவரது குழு பல்வேறு கல்வியியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mr GK

https://www.youtube.com/channel/UC5cY198GU1MQMIPJgMkCJ_Q

சேனலில் பெயரைப்போலவே பொதுஅறிவு பற்றிய இந்த சேனலில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் உள்ளது. E=MC2 எனும் வீடியோ ஒன்றே இதற்கு தகுந்த சாட்சியாகும்.

Tamil Hacks – தமிழ் HACKS

https://www.youtube.com/channel/UCcKYZNaqxFlTK5W2dqh-i6A/videos

எண்ணற்ற புரோகிராம் மொழிகளை தெரிந்துகொள்ள இந்த சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. HTML, CSS, PHP, என பல்வேறு வீடியோக்கள் அடங்கியுள்ளது.

V2K (Tamil) Photography

https://www.youtube.com/channel/UCMMtgJ_Y92Xbr1ekvqG3IuA

தமிழில் போட்டோகிராபி பற்றி அறிந்துகொள்ளவும் அந்த துறையில் நமது அறிவினை மேலும் பெருக்கிக்கொள்ள உதவும் சேனல். இவரது ஒவ்வொரு வீடியோக்களிலும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.

Prabas msoffice

https://www.youtube.com/channel/UCE37kYsUhsxDB0-IlB6zwMQ

எம்.எஸ்.ஆபிஸ், எக்ஸெல் என M.S.Office குறித்த விரிவான வீடியோக்கள். நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான வீடியோக்கள் அடங்கியுள்ளது. கட்டாயம் பாருங்கள்.

Collectiva Knowledge Academy

https://www.youtube.com/channel/UC_2LktXWOIGvgFNmtGADquw

கணினி பயன்பாடு மற்றும் எண்ணற்ற புரோகிராம் மொழிகளை தெரிந்துகொள்ள இந்த சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. HTML, CSS, PHP, C, C++, Java என பல்வேறு வீடியோக்கள் அடங்கியுள்ளது.

Arun Sarathy

https://www.youtube.com/channel/UC9S2puwEvcKySGbw5mLLSYQ

அமேசான் கின்டிலில் புத்தகம் வெளியிட விரும்புவர்கள் செய்ய வேண்டியவை குறித்த அழகான விளக்கம் மற்றும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் சேனல்.

Online Consultant

https://www.youtube.com/channel/UCrA249uvM-tzjfm8ZbNtajQ

யுடியுப் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களை இந்த சேனலில் நாம் போக்கிக் கொள்ளலாம். ஆட்சென்ஸ் குறித்த சந்தேகங்கள், காப்பிரைட் பாலிசி என பல நுண்ணிய பகுதிகளை விளக்கமாக கூறுகிறார்கள்.

Maran Tech

https://www.youtube.com/channel/UC_ZMXdDKJbYucNXdsQ481-Q/

Maran Tech – Tamil YouTube Channel

டிஜிட்டல் பெயிண்டிங் மற்றும் போட்டோஷாப் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள், ஆஃப்கள் பற்றிய வீடியோக்கள்… புதிய தகவல்கள் பல இவரது சேனலில் காணலாம்.

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply