வானவில் எழுத்துருக்களை எவ்வாறு பயன்படுத்துவது?
பொதுவாக அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் மென்பொருள்களில் வானவில் எழுத்துருவும் ஒன்று…
அவ்வாறு பயன்படுத்தப்படும் வானவில் அவ்வையார் எனும் எழுத்துரு பெரும்பாலும் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதனை தட்டச்சு செய்ய மென்பொருள் அவசியமாகிறது… மேலும் அந்த மென்பொருள் இலவச மென்பொருளாக இல்லை என்பதே உண்மை…
எனவே இந்த சவால்களை எதிர்கொண்டு நாம் அந்த எழுத்துருக்களை பயன்படுத்த ஏதுவான வழிமுறையே வீடியோவில் கொடுத்துள்ளோம்…
NHM Writer ஐ பயன்படுத்தி எவ்வாறு வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்வது என்பதை குறித்து இந்த வீடியோவில் முழுமையாக விளக்கியுள்ளோம்…
மேலும் இதுபோன்ற சந்தேகங்களை கமெண்டுகளாக கேளுங்கள்… உங்களுக்கான பதில் தெரிந்தால் பதிவிடுகிறேன்…