How to use tamil fonts in Photoshop, Pagemaker, Corel Draw, InDesign softwares
How to use tamil fonts in Photoshop, Pagemaker, Corel Draw, InDesign softwares

How to use tamil fonts in Photoshop, Pagemaker, Corel Draw, InDesign softwares

How to use Tamil fonts in Photoshop, PageMaker, Corel Draw, InDesign software’s

தமிழ் டைப்பிங் பற்றிய சுருக்கம்

தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்துவது என்பது மிக எளிதான ஒன்றுதான். கிராபிக் டிசைனராக நமது தொழிலை மேற்கொள்ள விரும்பினால் கட்டாயம் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

Tamil Fonts Keyboard Layout
Tamil Fonts Keyboard Layout

Photoshop, PageMaker, Corel Draw போன்ற சாப்ட்வேர்களில் பயன்படுத்தப்படும் செந்தமிழ் மற்றும் RGB எழுத்துகளைப் பற்றிய விரிவான அலசலை இந்த பதிவு தரும்.

நேரடியாக டைப்பிங் சென்டர் சென்று பயிற்சி பெறுவதைப் போன்ற தற்போது சாப்ட்வேர் பலவும் உள்ளன. அதில் டைப்பிங் மாஸ்டர் (Typing Master Pro) எனும் சாப்ட்வேர் உதவுகிறது.

வேகமாக தட்டச்சு செய்ய பழகு (Learn typewriting speed )

நாம் வேகமாக தட்டச்சு செய்ய முதலில் பழக வேண்டும். அதற்கு Typing Master Pro எனும் மென்பொருள் உதவுகிறது. அதனைப்பற்றிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தட்டச்சு பழக

தமிழை எளிதில் தட்டச்சு செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ்வரும் வீடியோக்கள் உங்களுக்கு உதவும்.

Tamil Fonts
How to use tamil fonts in Photoshop, Pagemaker, Corel Draw, InDesign softwares

 

Tamil Fonts Video List

Download RGB Fonts

 


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply