Social media post design in Photoshop
Social media post design in Photoshop

Social media post design in Photoshop

Social media post design in Photoshop

சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் பல்வேறு டிசைன்களை எவ்வாறு போட்டோசாப்பில் வடிவமைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமூக வலைதளங்களில் நிறைய பேர் தங்களின் படங்களை அழகாக வடிவமைத்து பதிவேற்றம் செய்ய ஆசைபடுகின்றனர். அந்தவகையில் நமக்குத் தெரிந்த மென்பொருள்களைப் பயன்படுத்தி வடிவமைக்கலாம். பலர் மொபைல் போன்களிலேயே அத்தகைய டிசைன்களை செய்கின்றனர். இன்னும் சிறப்பாக நாம் விரும்பும் வண்ணத்தில் செய்ய Photoshop ஏதுவாக உள்ளது. அவ்வகையில் செய்யப்பட்ட இந்த டிசைனை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதை கீழ்காணும் வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.

Social media post design in Photoshop
Social media post design in Photoshop

Social media platforms

Facebook, Twitter, Instagram என பலதரப்பட்ட சோசியல் மீடியம்களில் வடிவமைக்கப்பட்ட டிசைன்களை அளவுகள் ஏதும் வரைமுறையின்றி பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு அழகுற இருக்க வேண்டுமென்பதே இங்கு போதுமானது.

கீழே உள்ள லிங்க் வழியாக PSD பைலினை தரவிரக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பல்வேறு வகையான பைல்கள் நமது வலைதளத்தில் கிடைக்கின்றது. தேடி பயன்படுத்திக்கொள்க.

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply