How to create wedding invitation

Wedding Invitation Design in Tamil

திருமண அழைப்பிதழ்களை (Wedding Invitations) பல்வேறு வகைகளில் பயன்படுத்துவது இந்தியர்களாகிய நாம் மட்டுமே. நமது கலாச்சாரம் பல்வேறு வகைமைகளில் பரவியுள்ளதால் நமக்கான வடிவமைப்புகளை ஆன்லைனில் பெறுவது எளிதாக இருப்பதில்லை. இந்த பதிவில் நீங்கள் ஒரு இந்திய மாடல் திருமண அழைப்பிதழை காணப்போகிறீர்கள்.

இதற்கு முன்னதான பக்கத்தை நீங்கள் வீடியோ மற்றும்Wedding Invitation Design in Tamil பைல் ஆகியவற்றை பார்க்கலாம். இந்த பகுதியில் எவ்வாறு அழகாக டிசைன் செய்வது என்பதைப் பற்றி பார்ப்போம்.

wedding invitation

மேலே படத்தில் உள்ளது போன்ற அழைப்பிதழை எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றிய வீடியோவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நமது வலைதளத்தில் Wedding Invitation Free Download என்னும் ஒரு பதிவும், Indian Wedding Invitation Design PSD Free Download என்னும் பதிவும் உள்ளது. இவற்றில் உள்ள மாடல்கள் உங்களுக்கு மேலும் உதவும்.

How to Create a Professional Wedding Design in Tamil

மேலும் இந்த PSD பைலை நீங்கள் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு  மேலும் சில பதிவுகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அவற்றில்

Birthday Invitation Design

WhatsApp Themed Wedding Invitation Card

Wedding Background PSD File

Wedding Titles and Birthday Text PSD File Free Download

Wedding Titles and Date PSD File Free Download

Wedding Invitation PSD File Free Download

Tamil Thirumana Kavithaigal

ஆகிய பதிவுகள் பயன்படும்.

download

Add Comment

+