Style PSD Free Download | Valavan Tutorials

Photoshop File

போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்தும் PSD எனப்படும் வகையில்தான் save செய்கிறோம்… ஏனெனில் மீண்டும் அதனை எடுத்துப் பயன்படுத்த ஏதுவாக Layer பைலாக அது இருக்கும். 

What is Style in Photoshop?

போட்டோஷாப்பில் நாம் செய்யும் வேலைகளை ஒரு ஸ்டைல் பயன்படுத்தி செய்வோம். அதனை எவ்வாறு உருவாக்குவது என்பதை இங்கு பார்க்கலாம். இதனை ஒருமுறை நாம் தயார் செய்துவிட்டால் நமக்குத் தேவையான பொழுது அதனை உடனடியாக உபயோகித்துக்கொள்ளலாம். நமது நேரத்தை இந்த styles மிச்சப்படுத்தும். மேலும் வேலைகளை அழகுபடுத்த உதவுகிறது.

Downloads

டெம்ப்ளேட் வகை psd பைல்கள் நிறைய ஆன்லைனில் கிடைக்கின்றனஎனினும் நாம் பயன்படுத்தும் வேலைக்கு தகுந்தவாறு அது இருப்பதில்லைநமது valavan tutorials வழியாக பயிலும் மாணவர்களுக்காக இலவசமாக ஒரு சில psd பைல்களை கற்று பயன்பெற மட்டுமே கொடுக்கிறோம்
 
முழுமையாக வீடியோவினை பார்த்து பின்பு அதனைப் பயன்படுத்திக் கொள்க.

Video

மேலும் PSD கலெக்ஷன் தேவைப்படுவோர் கீழே உள்ள லிங்கில் சென்று குறைவான விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
Using Photoshop software we can save everything we do with psd … because it will be a layer file that can be used again and used.
A lot of template type psd files are available online. However, it does not fit into the work we use. We provide only a few psd files to teach students free of charge through our valavan tutorials.

Download Here 

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications

Buy PSD Image Collection

 

 

One Response

  1. Arul Prakash March 5, 2019

Add Comment