Political Flag PSD Free Downloads

Political Flag PSD Free Downloads

அரசியல் பேனர்கள் டிசைன் செய்வதற்கு முக்கியத் தேவையாக இருப்பது கொடிகள் (Flags) மட்டும்தான். ஏனெனில் எல்லா வடிவங்களைக் கொடுத்த பின்பு மேலும் அழகு கூட்ட இந்த கொடிகள் பயன்படுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சின்னம் மற்றும் கொடிகளை வைத்திருக்கின்றன. அவையே அவர்களின் அடையாளமாக கருதுகின்றனர். எனவே டிசைனராக ஒவ்வொருவரும் Political Flags பயன்படுத்தி PSD file உருவாக்குவார்கள்.

கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள் கொடிகள் ஒவ்வொன்று தனித்தனி psd fileஆக கொடுக்கப்பட்டுள்ளது. உங்களின் திறனுக்கேற்ப அதனை நீங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கும் பேனர்களில் பயன்படுத்த முடியும்.

Political flag

Political flag

 

Free Photoshop Background Downloads

போட்டோஷாப் பைல்கள் சிலவற்றைக் கொண்டு மட்டுமே பல்வேறு பைல்களை உருவாக்கமுடியும். எனினும் தொழிற்முறையாக பல்வேறு PSD Collections களை வாங்கி பயன்படுத்துவது தொழில் மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சிறந்தது. இலவசமாக கிடைக்கும் பைல்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையை உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது அதனது காலம் மாறுபட்டதாக இருக்கலாம். எல்லாம் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பைல்கள் என்று எதுவும் இல்லை. முன்பு பார்த்த வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது Photoshop உருவாக்கப்படும் Background கள் மேம்பட்டதாக உள்ளது.

 

PSD Collections Downloads

மேலும் இதுபோன்ற  PSD Collections பெற நமது தளத்தில் Free Download பகுதியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PSD File Share Facebook and download

[sociallocker id=”1451″]

download

[/sociallocker]

How to use Styles

Political Flags PSD Free Downloads

 

Add Comment

en English
X
+