Ninaivu Anjali Banner Design

Ninaivu Anjali Banner Design

Ninaivu Anjali Banner  அடங்கிய இந்த PSD பைல் RGB கலர் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நினைவு அஞ்சலி பேனர்களை உருவாக்கும்பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியது படங்கள் மட்டுமே. எப்பொழுதும் இறந்தவர்களின் புகைப்படங்கள் அழகாக எடுத்து வைத்திருக்க மாட்டார்கள். சிலர் அதில் விதி விலக்கு. முடிந்தவரை photo களை அழகாக்கி அதற்கு தகுந்த background களை கொடுத்து அழகாக்கலாம்.

இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள இரண்டு Ninaivu Anjali பேனர்களும் உங்களுக்கு கீழே கொடுத்துள்ளேன். அதில் உள்ள வண்ணங்கள் மற்றும் புகைப்படங்களின் தன்மை ஆகியவற்றை பார்த்தால் தெரியும்.

How to create Ninaivu Anjali Banner Design

மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பலவற்றையும் பார்த்து, போட்டோஷாப் அடிப்படையினை அறிந்துகொள்க. உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் வழியாக தொழிற்முறை பைல்களை வாங்கிக் கொள்ளலாம்.

கீழ்காணும் psd பைல் உங்களுக்கு பெரிதும் உதவும். நாம் வெவ்வேறு அளவுகளில் வடிவமைக்கிறோம். அதற்கு தகுந்தாற்போல் படங்களும், பெயர்களும் இருந்தால் அதனை அழகாக வடிவமைக்க முடியும்.

Ninaivu Anjali Banner Design

Ninaivu Anjali Banner Design

Ninaivu Anjali Banner Design

Ninaivu Anjali Banner Design

[sociallocker id=”1451″]

Download

download

[/sociallocker]

Free Photoshop Background Downloads

போட்டோஷாப் பைல்கள் சிலவற்றைக் கொண்டு மட்டுமே பல்வேறு பைல்களை உருவாக்கமுடியும். எனினும் தொழிற்முறையாக பல்வேறு PSD Collections களை வாங்கி பயன்படுத்துவது தொழில் மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சிறந்தது. இலவசமாக கிடைக்கும் பைல்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையை உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது அதனது காலம் மாறுபட்டதாக இருக்கலாம். எல்லாம் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பைல்கள் என்று எதுவும் இல்லை. முன்பு பார்த்த வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது Photoshop உருவாக்கப்படும் Background கள் மேம்பட்டதாக உள்ளது.

PSD Collections Downloads

மேலும் இதுபோன்ற  PSD Collections பெற நமது தளத்தில் Free Download பகுதியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10+ Best Free Calendar Design 2020 for PSD, Vector, CDR files

Birthday Design in Photoshop CC

Actor Ajith HD Images Download

Actor Vijay PSD Files Free Downloads

Tamil Thirumana Kavithaigal

Add Comment

+