Birthday Banner Design

Birthday Banner Design

பிறந்தநாள் Banner (Birthday Banner Design) பல்வேறு வகைகளில் பயன்படுத்துவது இந்தியர்களாகிய நாம் மட்டுமே. நமது கலாச்சாரம் பல்வேறு வகைமைகளில் பரவியுள்ளதால் நமக்கான வடிவமைப்புகளை ஆன்லைனில் பெறுவது எளிதாக இருப்பதில்லை.

இதற்கு முன்னதான பக்கத்தை நீங்கள் வீடியோ மற்றும்Wedding Invitation Design in Tamil பைல் ஆகியவற்றை பார்க்கலாம். இந்த பகுதியில் ஒரு பிறந்தநாள் விழாவிற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பைல்களை தரவிரக்கம் செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.

birthday banner design

மேலே படத்தில் உள்ளது போன்ற அழைப்பிதழை எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றிய வீடியோவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நமது வலைதளத்தில் Wedding Invitation Free Download என்னும் ஒரு பதிவும், Indian Wedding Invitation Design PSD Free Download என்னும் பதிவும் உள்ளது. இவற்றில் உள்ள மாடல்கள் உங்களுக்கு மேலும் உதவும்.

மேலும் சில பதிவுகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அவற்றில்

Birthday Design in Photoshop CC

How to use Styles

WhatsApp Themed Wedding Invitation Card

Wedding Background PSD File

Wedding Titles and Birthday Text PSD File Free Download

Wedding Titles and Date PSD File Free Download

Wedding Invitation PSD File Free Download

Tamil Thirumana Kavithaigal

ஆகிய பதிவுகள் பயன்படும்.

download

Add Comment

en English
X
+