12 x 8 Flex Design Photoshop File Free Download | PSD | Valavan Tutorials

12 x 8 Flex Design Photoshop File Free Download | PSD | Valavan Tutorials
12 x 8 Flex Design Photoshop File Free Download | PSD | Valavan Tutorials

Flex Design Photoshop File Free Download

போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்தும் psd எனப்படும் வகையில்தான் save செய்கிறோம்ஏனெனில் மீண்டும் அதனை எடுத்துப் பயன்படுத்த ஏதுவாக Layer பைலாக அது இருக்கும்.

12 x 8 எனும் இந்த psd file திருமணம் மற்றும் பிற வகைகளில் பயன்படுத்த இயலும். கொடுக்கப்பட்டிருக்கும் பைல் திருமணத்திற்கு உரியது என்றாலும், அதனை வேறு வகையிலும் பயன்படுத்தலாம்.
 
இதிலுள்ள பெயர் மற்றும் வண்ணம் ஆகியவற்றை எளிதில் மாற்றம் செய்தும் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து மேலும் சில பைல்களாக மாற்ற இயலும்.
 
டெம்ப்ளேட் வகை psd பைல்கள் நிறைய ஆன்லைனில் கிடைக்கின்றன. எனினும் நாம் பயன்படுத்தும் வேலைக்கு தகுந்தவாறு அது இருப்பதில்லை. நமது valavan tutorials வழியாக பயிலும் மாணவர்களுக்காக இலவசமாக ஒரு சில psd பைல்களை கற்று பயன்பெற மட்டுமே கொடுக்கிறோம்

Download Here

மேலும் PSD கலெக்ஷன் தேவைப்படுவோர் கீழே உள்ள லிங்கில் சென்று குறைவான விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

Video

 
Using Photoshop software we can save everything we do with psd … because it will be a layer file that can be used again and used.
 
This psd file of 12 x 8 can be used for marriage and other forms. Although the file given to the file is appropriate, it can be used in any other way.
 
It can easily change the name and color of the file and make only a few changes and convert to some more files.
 
A lot of template type psd files are available online. However, it does not fit into the work we use. We provide only a few psd files to teach students free of charge through our valavan tutorials.

 

Download Here

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications

Buy PSD Image Collection

 

2 Comments

  1. Cathryn March 9, 2019

Add Comment