All Country Posport Size Photo Action Free Download

Posport Size Photo Action Free Download : ஒரே கிளிக்கில் நமக்குத் தேவையான போட்டோக்களை வரிசையாக சரியான அளவில் வைக்க Photoshop Action பயன்படுகிறது.

கீழுள்ள லிங்க்ல் டவுன்லோட் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் அந்த Photoshop Action யைப் பயன்படுத்தலாம்.

Passport size image width and Hegiht?

Millimeter Centimeter Inches
Width: 35 mm 3.5 cm 1.37 in
Height: 45 mm 4.5 cm 1.77 in

மேற்காணும் அளவுகளில் நீங்கள் அதனைச் சரியாக வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேரடியாக படத்தில் காட்டியுள்ளப்டி நீங்கள் உங்கள் Action பகுதிக்குச் செல்லலாம்.

Posport Size Photo Action Free Download

Video Tutorial For Photoshop Action

வீடியோவில் குறிப்பிட்டுள்ளப்படி நீங்கள் பயன்படுத்தினால் எளிதாக இதனைப் பயன்படுத்தி உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

போட்டோஷாப்பில் பல்வேறு வகையான ஆக்ஷன்களை நாம் பெற முடியும். உதாரணத்திற்கு Oil Paint Effects, Halftone effect, dodge and burn using effects, Digital Paintings effects என பலவற்றிற்கு நாம் Photoshop Action களை செய்து வைத்துக் கொள்ள முடியும்.

Photoshop action free download

Courses

[adinserter block=”4″]

download

[adinserter block=”4″]

மேலும் சில பிளக்ஸ் கலெக்ஷன்கள் நமது தளத்தில் உள்ளது. அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

 

Pin It on Pinterest

Share This