Types of Photoshop Jobs in Tamilnadu and All over India

போட்டோஷாப் மென்பொருள் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள்….

பொதுவாக எந்த வகைகளில் போட்டோஷாப் பயன்படுத்தலாம் என்பது பலருக்கு தெரியாது… எனவே… தெரியாதவர்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த வீடியோ பதிவு…. போட்டோஷாப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டுகிறது…

  •  Wedding Album Designing
  • Banner Design
  • Web Design
  • Wedding Invitation
  • Poster Design

என பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. அவரவர்களுக்கு ஏற்ற மற்றும் விருப்பமுள்ள பகுதியினை தேர்ந்தெடுத்து பணியினை செய்யலாம்..

Add Comment