Robot 2.0 Movie Banner Design – Rajinikanth Movie – Valavan Tutorials

 

எந்திரன் திரைபடத்திற்கான பேனர் டிசைன் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
பொதுவாக போட்டோஷாப் 7.0 -வைப் பயன்படுத்தி பேனர் கடைகளில் இத்தகைய பணியினை மேற்கொள்வார்கள்.  அவ்வகையில் நாமும் போட்டோஷாப் 7.0 பயன்படுதியுள்ளோம்.
இணையதளங்களில் கிடைக்ககூடிய சில படங்களை மற்றும் பேக்ரவுண்ட்களைப் பயன்படுத்தி மட்டுமே இந்த பேனர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்டுள்ள Shortcuts

New Document = Ctrl + N
Colour Fill Text = Alt + Backspace
Colour Fill Object (Layer) = Alt + Shit + Backspace
Undo = Ctrl + Z
Redo = Ctrl + Alt + Z
Layer = F7
Text Tool = T
Free Transform = Ctrl + T
Copy of Layer = Alt + Mouse Key Hold and Drag

Video

The banner design for Robo 2.0 on Super Star Rajinikanth Movie Banner design in this video.
Usually with Creators use Photoshop  7.0, such banners will carry out such work. So we have also used Photoshop 7.0.
This banner design is made only by some images and packages available on websites.

Download Links

 

 

——————————————————————————————————–

 

 

PSD கலெக்ஷன் தேவைப்படுவோர் கீழே லிங்க் பயன்படுத்துக…
——————————————————————————————————–

Paid Course Payment Links

——————————————————————————————————–

Domain and Hosting

——————————————————————————————————–

Photoshop DVD

Add Comment