Kanneer Anjali Poster Design in Photoshop

Kanneer Anjali Poster Design in Photoshop

ஒரு டிசைனராக நாம் செய்யும் சிறிய வேலையாக இருப்பது கண்ணீர் அஞ்சலி பேனர்கள் செய்வதாகும். குறைந்த நேரத்தில் செய்யவேண்டிய பணியும் ஆகும். இதனை சரியாகச் செய்தால் போதுமானது. நாம் வேலைக்குத் தயாராக உள்ளோம்.

போட்டோஷாப் பற்றிய அறிவினை வளர்த்துக்கொள்ள ஏதுவாக பல்வேறு வீடியோக்கள் நமது தளத்தில் உள்ளது. அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் PSD Collection Free Downloads களும் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்க. கீழுள்ள டவுன்லோட் பட்டனில் Kanneer Anjali Poster டிசைன் PSD பைல் உள்ளது.

Kanneer Anjali Poster PSD Link

Ninaivu Anjali Poster Design Download

கண்ணீர் அஞ்சலி (Kanneer Anjali) போஸ்டர் செய்வதுபோலவே நினைவு அஞ்சலி பேனரும் சற்று தனித்துவமானது. சிறியதாகவும் சொல்லவரும் செய்திகளை எளிதாகவும் கொண்டு சேர்க்கும் வன்மையுடையது.  கீழு்காணும் PSD உங்களுக்கு உதவும். Download செய்துகொள்க.

PSD Collections Downloads

மேலும் இதுபோன்ற  PSD Collections பெற நமது தளத்தில் Free Download பகுதியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

 

Add Comment