Spread the love

Photoshop Styles

Photoshop styles என்பது போட்டோஷாப்பில் நாம் அதிகமாக வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலவற்றை  நாம் ஸ்டைல் அல்லது ஆக்க்ஷன் செய்து வைத்தும் பயன்படுத்த முடியும்.

அவ்வகையில் Photoshop Styles என்னும் இந்த பைல் உங்களுக்கு பெரிதும் உதவும்.

Photoshop Styles Free Download

Courses

download

மேலும் சில பிளக்ஸ் கலெக்ஷன்கள் நமது தளத்தில் உள்ளது. அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள இயலும்.