Nature Photoshop File Free Download | PSD | Valavan Tutorials

Nature Photoshop File Free Download | PSD | Valavan Tutorials

Nature Photoshop File Free Download
Nature Photoshop File Free Download

Nature Photoshop File Free Download

போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்தும் psd எனப்படும் வகையில்தான் save செய்கிறோம்ஏனெனில் மீண்டும் அதனை எடுத்துப் பயன்படுத்த ஏதுவாக Layer பைலாக அது இருக்கும்.
 
டெம்ப்ளேட் வகை psd பைல்கள் நிறைய ஆன்லைனில் கிடைக்கின்றன. எனினும் நாம் பயன்படுத்தும் வேலைக்கு தகுந்தவாறு அது இருப்பதில்லை. நமது valavan tutorials வழியாக பயிலும் மாணவர்களுக்காக இலவசமாக ஒரு சில psd பைல்களை கற்று பயன்பெற மட்டுமே கொடுக்கிறோம்
 
இயற்கை எழிலை ரசிக்கும் வண்ணம் இருக்கும் இந்த psd பைல் பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.
  • திருமணம்
  • பிறந்தநாள்
  • அரசியல்
  • பேக்ரவுண்ட்

 

என பலதரப்பட்ட வகையில் பயன்படுத்த இயலும். எவ்வாறு என்பதை நாம் கீழுள்ள வீடியோவினை பார்த்து அறியலாம்.
 
முழுமையாக வீடியோவினை பார்த்து பின்பு அதனைப் பயன்படுத்திக் கொள்க.

Video

 
மேலும் PSD கலெக்ஷன் தேவைப்படுவோர் கீழே உள்ள லிங்கில் சென்று குறைவான விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
Using Photoshop software we can save everything we do with psd … because it will be a layer file that can be used again and used.
A lot of template type psd files are available online. However, it does not fit into the work we use. We provide only a few psd files to teach students free of charge through our valavan tutorials.
 
This psd file can be used in a wide range of colors.
 
  • Married
  • Birthday
  • Politics
  • Background

 

 
Can be used in a variety of ways. Let’s see how we look at the video below.
Watch the video and then use it.

Download Here 

 

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply