Mockup PSD Files Free Download

Mockup PSD Files Free Download

Mockup PSD Files Free Download

போட்டோஷாப்பில் நாம் எண்ணற்ற விஷயங்களைச் செய்ய முடிகிறது. அவ்வகையில் இந்த மாக்அப் பைல் நம் வேலையை எளிதாக்கும் ஓர் உன்னதமான செயலாகும்.

நாம் அனைவரும் எளிதாக டிசைன் செய்ய பழகிவிட்டோம். எனினும் அதனை வாடிக்கையாளர்கள் பார்க்கும்பொழுது மேலும் அழகுடன் சமர்பிக்க தவறிவிடுகிறோம். அதனை சரியாக செய்ய நேரமின்மையே அதற்கு காரணமாகலாம்.

Mockup PSD Files

நாம் செய்த கிராபிக் டிசைனை இந்த பைல்களில் உட்புகுத்தினால் போதும் அழகான வடிவங்களில் நமக்கு பார்ப்பதற்கு கிடைக்கும்.

கீழே உள்ள அனைத்து பைல்களும் இத்தகைய வகையினதே. ஒவ்வொன்றும் ஒருவித வடிவமைப்பைக் கொண்டிருக்கும். உங்கள் தேவைக்கு உரியதைப் பயன்படுத்திக்கொள்க.

PSD Mockup File Paper Edition

Learn Other Tutorials

Photoshop

PageMaker

Corel Draw

InDesign

WordPress

Blogger

Youtube

Tamil Fonts

Camtasia

Filmora

Adsense

Premiere Pro CC 2018


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications

Buy PSD Image Collection

Leave a Reply