How to use Styles

How to use Styles

How to use Styles

டெம்ப்ளேட் வகை psd பைல்கள் நிறைய ஆன்லைனில் கிடைக்கின்றன. எனினும் நாம் பயன்படுத்தும் வேலைக்கு தகுந்தவாறு அது இருப்பதில்லை. நமது valavan tutorials வழியாக பயிலும் மாணவர்களுக்காக இலவசமாக ஒரு சில psd பைல்களை கற்று பயன்பெற மட்டுமே கொடுக்கிறோம்…போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்தும் psd எனப்படும் வகையில்தான் save செய்கிறோம்… ஏனெனில் மீண்டும் அதனை எடுத்துப் பயன்படுத்த ஏதுவாக Layer பைலாக அது இருக்கும்.

முழுமையாக வீடியோவினை பார்த்து பின்பு அதனைப் பயன்படுத்திக் கொள்க.

Using Photoshop software we can save everything we do with psd … because it will be a layer file that can be used again and used.

A lot of template type psd files are available online. However, it does not fit into the work we use. We provide only a few psd files to teach students free of charge through our valavan tutorials.

Video

மேலும் PSD கலெக்ஷன் தேவைப்படுவோர் கீழே உள்ள லிங்கில் சென்று குறைவான விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

PSD Download Styles

Font Effect Downloads

 

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply