How To Design A Flyer – CREATIVE Flyer Design tutorial for a EDUCATION in Photoshop
Flyer Design

How To Design A Flyer – CREATIVE Flyer Design tutorial for a EDUCATION in Photoshop

CREATIVE Flyer Design tutorial for a EDUCATION in Photoshop

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அதிகமான விளம்பரங்களுக்கு பயன்படும் உத்தியாக இந்த டிசைன்கள் பயன்படுகிறது. வணிக உத்திகளில் மிக முக்கியமானதாக விளங்குவது நோட்டிஸ்கள். அதற்கு பலவகையான பெயர்களில் வடிவங்களை அமைக்கலாம். அதில் ஒன்றுதான் இந்த Flyer Design.

A4 Size Flyer

a4 flyer design
Flyer design in photoshop

A4 வடிவில் நாம் டிசைன்களை உருவாக்கினால் அதனை A3  அல்லது A5 அளவுகளில் கூட நம்மால் பிரிண்ட் செய்து கொள்ளமுடியும். கீழுள்ள வீடியோவில் எவ்வாறு இத்தகைய டிசைன்களை Photoshop மென்பொருள் பயன்படுத்தி செய்யலாம் என்பதை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.

How To Design A Flyer design

இந்த பைலினை கீழுள்ள போட்டோஷாப் ஐகான் டவுன்லோட் பட்டனைப் பயன்படுத்தி தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

How To Design A Flyer design in Corel Draw

Download

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply