How to create Koil Flex Banner Design in Photoshop

How to create Koil Flex Banner Design in Photoshop

How to create Koil Flex Banner Design in Photoshop

Koil Flex Banner Design செய்வது என்பது சற்று சிரமமான காரியம்தான். எனினும் முறையான பயிற்சி, தேவையான படங்கள் இருந்தால் அதற்கு தகுந்த வண்ணங்களைக் கொடுத்து அழகான Photoshop Design கொடுக்கமுடியும்.

கிழுள்ள வீடியோவில் இந்த பேனரை எவ்வாறு வடிவமைப்பு செய்தேன் என்பதை சற்று விரிவாக கூறியுள்ளேன். முழுவதும் பார்த்து உங்களுக்கு எழக்கூடிய சந்தேகங்களை கமெண்டில் பதிவு செய்யலாம்.

Koil Flex Banner Design என்பது வெறும் எழுத்துக்களில் மட்டும் அமைவதல்ல. ஊரில் உள்ள நண்பர்கள் ஒன்று கூடி தங்களது புகைப்படங்களை கொடுத்து பெரிய அளவில் கொண்டாட்டம் நிறைந்த பேனர் டிசைனாக கூட மாறும். எனவே எல்லாவற்றை செய்து முடிக்க சரியான வகையில் நாம் போட்டோஷாப் கற்றிருக்க வேண்டும்.

Phtoshop பற்றி அறிந்துகொள்ள கீழுள்ள லிங்க் வழியாக சென்று பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த வீடியோவில் உள்ள PSD File ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்க.

Koil Flex Banner PSD
Koil Flex Banner PSD

Other Useful Related Videos

How to Use Tamil Fonts – View

How to Use Styles – View

How to create own styles in Photoshop 7.0 | Valavan Tutorials – View

Style PSD Free Download | Valavan Tutorials – View

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications
Buy PSD Image Collection

 

Leave a Reply