How to Create Calendar 2019 with Thala Ajith Photo | Valavan Tutorials

How to Create Calendar 2019 with Thala Ajith Photo | Valavan Tutorials

How to Create Calendar 2019 with Thala Ajith Photo | Valavan Tutorials
How to Create Calendar 2019 with Thala Ajith Photo | Valavan Tutorials
 
2019 காலண்டர் வடிவமைப்பது எப்படி என்பதாக மட்டுமல்லாமல் இந்த வீடியோவில் எவ்வாறு படங்களைக் கையாண்டு அழகான வடிவமைப்புகளை செய்வது என்று விவரிக்கப்பட்டுள்ளது.
நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை வைத்து அதற்கு உண்டான வண்ணம் மற்றும் பேக்ரவுண்டுகளை கொடுத்து அழகான ஒரு காலண்டரை உருவாக்க முடியும்.

காலண்டரில் உள்ள மாதங்கள் மற்றும் நாள் ஆகியவற்றை எளிதாக பெற்றிட கோரல்டிரா சற்று தெரிந்திருந்தால் போதுமானது.

கோரல்டிராவில் காலண்டர் விசார்டு எனும் கட்டளையின் வாயிலாக எளிதாக அதனைப் பெற முடியும். பின்பு அதனை எக்ஸ்போர்ட் செய்து போட்டோஷாப்பில் பயன்படுத்தலாம்.
எவ்வாறு அதனை செய்வது என்பதை கீழ்காணும் வீடியோவைக் காண்க.
 

The 2019 calendar is not only about how to design, but also how to make beautiful designs in this video.
With the pictures of our favorite heroes we can create a beautiful calendar with the color and packages that it has.
If you have a little bit of knowledge about the calendar month and day on the calendar it is easy enough.
It can be easily accessed through a month, date called the calendar wizard in Corel Draw. Export it and use it in Photoshop.

Tools Shortcuts

Marquee Tool = M
Move Tool = V
Lasso Tool = L
Magic want Tool = W
Crop = C
Healing Brush Tool = J
Brush Tool = B
Clone Stamp Tool = S
Eraser Tool = E
Gradient tool = G
Blur Tool = R
Dodge Tool = O
Path Selection Tool = A
Text Tool = T
Pen Tool = P
Shapes Tool = U
Eye Dropper Tool = I
Hand Tool = H (or) Spacebar
Zoom Tool = Z

Video

 

Download Image

 

Those who need more PSD collection can go to the link below and buy at lower prices.

 

——————————————————————————————————–

 

This Post Has 4 Comments

Leave a Reply