How to Create a Round Stamp in Corel Draw

How to Create a Round Stamp in Corel Draw

How to Create a Round Stamp in Corel Draw
How to Create a Round Stamp in Corel Draw

 

How to Create a Round Stamp in Corel Draw

வட்ட வடிவிலான ஸ்டாம்ப் வகைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதனை கோரல்டிரா மென்பொருளைப் பயன்படுத்தி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது.
ஒரு வட்டம் (Circle) வரைந்து அதற்கு தகுந்தாற்போல் எழுத்துகளை தட்டச்சு செய்து பின்பு அதனை அந்த வட்டத்தினுள் வருமாறு செய்வதற்கு கோரல்டிரா மென்பொருள் மிக எளிதான வழிமுறையைக் கொண்டுள்ளது.
 
முதலில் ஒரு வட்டத்தினை வரைந்து அதனை சரியான அளவுகள் வருமாறு வரைந்து கொண்டு. அதனை ஒரு காப்பி எடுத்துக்கொண்டு மீண்டும் அதனை சரியான அளவிற்கு குறைக்க வேண்டும். பின்பு தட்டச்சு செய்த எழுத்துகளை அதனில் பொருத்த வட்டம் மற்றும் எழுத்து ஆகிய இரண்டையும் ஒருசேர பிடித்துக்கொண்டு
 
Menu – Text – Fit To Text Path என்னும் கட்டளைகள் மூலம் சென்று அதனை வட்டத்திற்குள் வருமாறு செய்யலாம். பின்பு எவ்வாறு அதனை சரிசெய்வது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

Video

You’ve seen circle-shaped stamp types. This video explains how to do it using Corel Draw software.
The Corel Draw software has the easiest way to draw a circle and draw the characters in the circle and then move it into the circle.
 
First draw a circle and draw the right sizes. Take a copy of it and cut it back to the right size. Then hold the letters that are typed in the circle together and circle together
 
Menu – Text – Fit to Text Path
 
Can be done by going through the commands. This video shows how to fix it later.
 
Those who need more PSD collection can go to the link below and buy at lower prices.
 

 

——————————————————————————————————–

 

PSD கலெக்ஷன் தேவைப்படுவோர் கீழே லிங்க் பயன்படுத்துக…
——————————————————————————————————–

Paid Course Payment Links

——————————————————————————————————–

Domain and Hosting

——————————————————————————————————–

Photoshop DVD

 

 

Leave a Reply