Google AdSense Account Approval: How To Make AdSense Approved Your Website [Tamil]

How to make money onlineஆட்சென்ஸ் என்றால் என்ன? [Google AdSense Overview]

Google Adsense & Adwords

கூகுளில் நாம் விளம்பரம் செய்யப் பயன்படும் தளம் ஆட்வேர்ட்ஸ் (Adwords). இதில் நமது விளம்பரங்களை பதிவிடலாம். அதற்கு உண்டான தொகையைச் செலுத்தி நமது விளம்பரத்தை ஆன்லைனில் செய்யலாம். நீங்கள் எதையாவது ஒன்றை வாங்க நினைத்து கூகுளில் தேடும்பொழுது கீழ்காணும் வகையில் படங்கள் தெரிவதை பார்க்கமுடியும்.

Google Adwords Search

இவ்வாறு தங்களது விளம்பரங்களை ஆன்லைனில் விளம்பரம் செய்ய கொடுக்கும் நிறுவனங்களின் விளம்பரங்களை கூகுளின் சர்ச் என்ஜின் வழியாக மட்டுமல்லாது Website, YouTube Channel, Blogger என பலதரப்பட்ட வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றோருக்கும் வாய்ப்புகளை அளிக்க அதில் வரும் பணத்தை பங்கிட்டு கொடுக்க Adsense பாலமாக அமைகிறது.

"<yoastmark

How to make money online

How to make money online : Google Adsense கூகுளில் வருமானம் பெறுவதற்காக மற்றும் விளம்பரப்படுத்துவதற்காக உள்ள கூகுள் நிறுவனத்தின் மற்றுமொறு தளம். ஆன்லைனில் வெளியிடப்படும் பெரும்பாலான விளம்பரங்கள் கூகுள் ஆட்வேர்ட்ஸ் (Adwords) வாயிலாகவே செயல்படுகிறது. மற்றும் அதன் வருவாயை பகிர்ந்து அளிக்க ஆட்சென்ஸ் (Adsense) தளம் செயல்படுகிறது.

ஆன்லைனில் பணம் (Online Earning)

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. அவற்றில்

என்ற இரண்டும் மிகவும் பிரபலமானவை.

AdSense Policy

நமது வலைதளம் அல்லது சேனலை ஆட்சென்ஸில் பதிவு செய்வதற்கு முன்பாக

AdSense Program policies யைப் படித்துப் பார்க்கலாம். அல்லது செய்ய வேண்டியவை எவை எவை என்பதை கீழுள்ள பட்டியல் உங்களுக்கு அறிவுறுத்தும்.

  1. AdSense Content Policy
  2. AdSense Copyright  Policy

இவற்றை சரிபார்த்த பின்னர் நமது வலைதளமோ அல்லது சேனலையோ ஆட்சென்ஸிற்கு அனுப்பும் பொழுது சில பொதுவான காரணிகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மதிப்பு

  • Build out the site first.
  • Put out some great content.
  • Build traffic.
  • Build some back links.
  • Rank for something.
  • Get some engagement on your site from readers.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே நமது தளம் அங்கீகரிக்கப்படுகிறது.

 

Add Comment