Wedding Flex Design Photoshop File Free Download

போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்தும் psd எனப்படும் வகையில்தான் save செய்கிறோம்… ஏனெனில் மீண்டும் அதனை எடுத்துப் பயன்படுத்த ஏதுவாக Layer பைலாக அது இருக்கும்.  இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD File Free Downloads அனைத்தும் கற்றலின் நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது. எனவே அதனை சரியாகப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம்.

Political Flag PSD Free Downloads

அரசியல் பேனர்கள் டிசைன் செய்வதற்கு முக்கியத் தேவையாக இருப்பது கொடிகள் (Flags) மட்டும்தான். ஏனெனில் எல்லா வடிவங்களைக் கொடுத்த பின்பு மேலும் அழகு கூட்ட இந்த கொடிகள் பயன்படுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சின்னம் மற்றும் கொடிகளை வைத்திருக்கின்றன. அவையே அவர்களின் அடையாளமாக கருதுகின்றனர். எனவே டிசைனராக ஒவ்வொருவரும் Political Flags பயன்படுத்தி PSD file உருவாக்குவார்கள்.

Political flag

Wedding Titles and Birthday Text PSD File Free Download

Wedding Titles, Birthday Wishing  மற்றும் தேதிகளை முன்னதாகவே நாம் PSD பைலாக உருவாக்கி வைத்து அதனை  பயன்படுத்தி மேலும் சில வேலைகளைச் செய்து புதிய வடிவங்களையும், புதிய வார்ப்புகளையும் ஏற்படுத்த இயலும். இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD File Free Downloads அனைத்தும் கற்றலின் நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது. எனவே அதனை சரியாகப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம்.

Wedding Titles and Birthday Text PSD File Free Download

Wedding Titles and Date PSD File Free Download

Wedding Titles மற்றம் தேதிகளை முன்னதாகவே நாம் PSD பைலாக உருவாக்கி வைத்து அதனை  பயன்படுத்தி மேலும் சில வேலைகளைச் செய்து புதிய வடிவங்களையும், புதிய வார்ப்புகளையும் ஏற்படுத்த இயலும். இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD File Free Downloads அனைத்தும் கற்றலின் நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது. எனவே அதனை சரியாகப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம்.

Wedding Invitation PSD File Free Download

Wedding Invitation   PSD பைலைப் பயன்படுத்தி மேலும் சில வேலைகளைச் செய்து புதிய வடிவங்களையும், புதிய வார்ப்புகளையும் ஏற்படுத்த இயலும். இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD File Free Downloads அனைத்தும் கற்றலின் நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது. எனவே அதனை சரியாகப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம்.

Nature Background Photoshop File Free Download

கொடுக்கப்பட்டிருக்கும் PSD பைலைப் பயன்படுத்தி மேலும் சில வேலைகளைச் செய்து புதிய வடிவங்களையும், புதிய வார்ப்புகளையும் ஏற்படுத்த இயலும். இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD File Free Downloads அனைத்தும் கற்றலின் நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது. எனவே அதனை சரியாகப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம்.

Nature Background Photoshop File Free Download
Kanneer Anjali PSD

FreePSD File Download Link Below.

நினைவு அஞ்சலி பேனர் டிசைன் செய்வது சற்று வித்தியாசமானது. இறந்தவரின் புகைப்படம் கிடைப்பது என்பது சற்று சிரமமானதாக இருக்கலாம். அல்லது பழைய போட்டோதான் கிடைக்கும். அதனைக் கொண்டு சிறந்த வடிவமைப்பை வழங்க வேண்டுமெனில் ஒரு சில கிளிப், பார்டர் மற்றும் சரியான பேக்ரவுண்டு தேவைப்படும்.

இந்த பைல் ஒரு குறிப்பிட்ட சைஸ் கொண்டது. அதேபோல் நீங்கள் செய்ய விரும்பும் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். எனினும் இந்த படத்தினைப் பயன்படுத்தி அதனைச் சரிசெய்து கொள்க.x

FreePSD File Download Link Below.

இந்த படத்தில் உள்ளதை Download செய்யது பழகுங்கள். இதுபோன்ற வண்ணங்கள் அடங்கிய Background ஆன்லைனில் நிறைய கிடைக்கின்றன. அதனைப்பயனடபடுத்தி இதுபோன்ற வடிவங்களை நீங்கள் ஓய்வு நேரத்தில் செய்து வைக்கலாம். பிறகு வேலை உள்ள நேரத்தில் அதனைப் பயன்படுத்தி எளிதாக பணியினை முடிக்கலாம்.

கொடுக்கப்பட்டுள்ள PSD யில் சிலவற்றை சோதனை முயற்சியாகவே செய்து பார்த்துள்ளேன். இதனைப் போன்று நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.

wedding backround free download by valavan tutorials
Kannneer Anjali Banner design

FreePSD File Download Link Below.

இந்த படத்தில் உள்ளதை எப்படி வடிவமைக்கலாம் என்பதை வீடியோக பார்க்க.  மேலும் இந்த வீடியோவில் உள்ள PSD பைலை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD பைல்களும் நமது கிரியேடிவ் அறிவினை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவும்.

How to create a Hotel Name Board in Photoshop

FreePSD File Download Link Below.

இந்த படத்தில் உள்ளதை எப்படி வடிவமைக்கலாம் என்பதை வீடியோக பார்க்க.  மேலும் இந்த வீடியோவில் உள்ள PSD பைலை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD பைல்களும் நமது கிரியேடிவ் அறிவினை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவும்.

Wedding Invitation Design A5 Size 

A5 அளவு கொண்ட பத்திரிகையினை எவ்வாறு டிசைன் செய்யலாம் என்பதற்கு ஒரு Sample பைல் மட்டுமே இது. இந்த லிங்க் வழியாக நீங்கள் தரவிரக்கம் செய்யும் இந்த PSD பைலில் உள்ள எழுத்துகள் மாற்றம் செய்ய இயலாது. ஒரு மாதிரிக்கு மட்டுமே. எனவே இதுபோன்ற வேறு அழகான எழுத்துருக்களைப் பயன்படுத்தி டிசைன் செய்து பழகுக.

இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD பைல்களும் நமது கிரியேடிவ் அறிவினை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவும்.

Wedding Titles PSD Free Download

Wedding Title and PSD File Download

இந்த படத்தில் உள்ளதை எப்படி வடிவமைக்கலாம் என்பதை வீடியோக பார்க்க 

மேலும் இந்த வீடியோவில் உள்ள PSD பைலை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD பைல்களும் நமது கிரியேடிவ் அறிவினை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவும்.

Whats App invitation in Photoshop

சிறந்த டிசைன்கள் என்பது எண்ணங்களின் வாயிலாக மட்டுமே வெளிவருகிறது. பிறரது டிசைன்களில் நாம் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனை மறுவடிவாக்கம் செய்ய முற்படும்போதும் கூட நிறைய டிசைன்கள் வரும். அந்த வகையில் வாட்ஸ்ஆஃப் வடிவில் உள்ள இந்த திருமண பத்திரிக்கை டிசைன் மிகவும் எளிமையானதகாவும், அதே சமயம் அழகானதாகவும் உள்ளது.

How to use Styles in photoshop

போட்டோஷாப்பில் நமது வேலைகளை சீக்கிரமாக முடிக்க Style பயன்படுகிறது. 

Photoshop ல் பயன்படும் Style களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதனை நாமே எப்படி உருவாக்குவது என்பன பற்றிய பல கருத்துகள் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. 

What is Style in Photoshop?

போட்டோஷாப்பில் நாம் செய்யும் வேலைகளை ஒரு ஸ்டைல் பயன்படுத்தி செய்வோம். அதனை எவ்வாறு உருவாக்குவது என்பதை இங்கு பார்க்கலாம். இதனை ஒருமுறை நாம் தயார் செய்துவிட்டால் நமக்குத் தேவையான பொழுது அதனை உடனடியாக உபயோகித்துக்கொள்ளலாம். நமது நேரத்தை இந்த styles மிச்சப்படுத்தும். மேலும் வேலைகளை அழகுபடுத்த உதவுகிறது.

Nature Photoshop File Free Download

இயற்கை எழிலை ரசிக்கும் வண்ணம் இருக்கும் இந்த psd பைல் பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.
 திருமணம், பிறந்தநாள், அரசியல் பேக்ரவுண்ட்
என பலதரப்பட்ட வகையில் பயன்படுத்த இயலும். எவ்வாறு என்பதை நாம் கீழுள்ள வீடியோவினை பார்த்து அறியலாம்.
 
முழுமையாக வீடியோவினை பார்த்து பின்பு அதனைப் பயன்படுத்திக் கொள்க.

Flex Design Photoshop File Free Download

12 x 8 எனும் இந்த psd file திருமணம் மற்றும் பிற வகைகளில் பயன்படுத்த இயலும். கொடுக்கப்பட்டிருக்கும் பைல் திருமணத்திற்கு உரியது என்றாலும், அதனை வேறு வகையிலும் பயன்படுத்தலாம்.
 
இதிலுள்ள பெயர் மற்றும் வண்ணம் ஆகியவற்றை எளிதில் மாற்றம் செய்தும் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து மேலும் சில பைல்களாக மாற்ற இயலும்.

Wedding Flex Design Photoshop File Free Download

போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்தும் psd எனப்படும் வகையில்தான் save செய்கிறோம்… ஏனெனில் மீண்டும் அதனை எடுத்துப் பயன்படுத்த ஏதுவாக Layer பைலாக அது இருக்கும்.