அனைவருக்கும் வணக்கம்

வளவன் டுடோரியலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

பெரும் முயற்சிகள் யாவும் பெரும்பாலும் தோற்றுப்போவதற்கான காரணிகளில் பணம் என்பது முக்கிய காரணியாக உள்ளது. எனவே சிறு அளவு முதலீடுகளைப் பெற்று நமது முயற்சியினை மேற்கொள்ளவதென முடிவு செய்து இதனை தெரியப்படுத்துகிறேன்.

Crowdfunding

கூட்டு நிதிநல்கை அல்லது திரள்நிதி திரட்டல் (crowdfunding) என்பது பலர் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நிதிப் பங்களிப்புச் செய்து நிதியளிப்பது ஆகும். பரந்துபட்ட பலர் இணையம் ஊடாக ஒருங்கிணைந்து நிதிநல்கை செய்வதை இது சிறப்பாகக் குறிக்கிறது. தன்னார்வத் திட்டங்கள், வணிகங்கள், கலைப்படைப்புக்கள், ஆபத்துதவிகள் போன்ற பல்வேறு செயற்பாடுகள் கூட்டு நிதிநல்கை மூலம் நிதியளிக்கப்படுகின்றன.

நோக்கம்

நமது சேனலை பார்வையிடும் பலரது கேள்வி? நேரடியாக வகுப்புகள் எடுக்கமுடியுமா என்பதுதான். நேரடியாக வகுப்புகளை ஏற்படுத்த குறிப்பிட்ட அளவு முதலீடு அவசியமாகிறது. அதேபோல் கணினி மற்றும் பயிற்றுநர், பிற உபகரணங்கள் என பல்வேறு வகைகளில் இத்தகைய நிலையை குறிப்பிட முடியும். எனவே சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு நமது இந்த திட்டத்தை செயல்படுத்துவதென முடிவு செய்து அதற்கான தொகையாக குறைந்த பட்சம் 5 லட்சம் அவசியமாகிறது என்பதை உணர்ந்தோம்.

என் ஒருவனால் மட்டும் இந்த தொகை சாத்தியமல்ல என்பது தெரியும். எனவே உங்களால் இயன்ற தொகையினை நீங்கள் முதலீடு செய்யலாம். அதனைக் கொண்டு சிறப்பான வீடியோக்கள் மற்றும் நேரடி வகுப்புகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டி என பல்வேறு காரியங்களைச் செய்ய முடியும் என்பது திண்ணம்.

செயலாக்கம்

இங்கு நாங்கள் பணம் செலுத்துவதால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்பீர்களானால் அதற்குண்டான செயல்திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • சிறப்பான வீடியோ டுடோரியல்கள்
  • PSD Collection
  • Wedding Collection
  • Freepik Premium Collection Vector Files
  • Stock Images
  • Website Themes
  • Personal Skill Development Training
  • மற்றும் எதிர்காலத்தை தரமானதாக மாற்றும் எனது நம்பிக்கைக்கான இளைஞர்கள்.

பணத்தைத் திரும்பப் பெறுதல்

தாங்கள் செலுத்திய பணத்தை குறிப்பிட்டு ஒரு வருட காலத்திற்கு பிறகு உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இதில் ஈட்டப்பட்ட இலாபத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் சேர்த்து திருப்பி அளிக்கப்படும்.

 Tamilnadu mercantile Bank
Saving Account 
Account Name : VALAVAN P
Account Number: 342100050302250
Branch : 342 AMBUR
IFSC Code : TMBL0000342
Dena Bank
Saving Account 
Account Name : VALAVAN P
Account No. 170310037510
Branch : AMBUR

IFSC Code: BKDN0621703

Axis Bank

AC.No. 918020059363619

Name : Deepam Digital

Current Account

IFSC : UTIB0002812

Branch: RAILWAY STATION ROAD, Hosur

PayTM Bank

AC.No. 919500321273

Name : P Valavan

Saving Account

IFSC : PYTM0123456

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க...

Contact Info
  • Address:Masigam Village & Post, Pernambut, Vellore Dist - 635810
  • Cell8667458935

பங்களித்தவர்கள்

சிவகாமி                           – 500

இளவரசன்                     – 500