WhatsApp Themed Wedding Invitation Card

WhatsApp Themed Wedding Invitation Card

Wedding Invitation செய்வதில் எண்ணற்ற மாற்றங்கள் வந்துவிட்டன. சமீபமாக நாம் பயன்படுத்தும் WhatsApp, Facebook, Instagram போன்ற சமூக வலைதளங்களில் உள்ளதுபோல டிசைன் வருகின்றன. பலரது கிரியேட்டிவிட்டி இதற்கு சான்றாக அமைகின்றது. இதற்கு முன்னதாக வாட்ஸ்ஆப் திருமண அழைப்பிதழ் ஒன்றினை நமது சேனலில் பதிவேற்றம் செய்துள்ளோம்.

WhatsApp Themed Wedding Invitation Card ஐ Photoshop பயன்படுத்தி எப்படி இத்தகைய டிசைன்களை உருவாக்கலாம் என்பதை தொர்ச்சியாக நமது Valavan Tutorials சேனலில் பார்த்து வருகிறோம்.

How to Create WhatsApp Themed Wedding Invitation Card

WhatsApp Theme Based Wedding Invitation Front Page

WhatsApp Themed Wedding Invitation Front Side

WhatsApp Themed Wedding Invitation Front Side

இந்த பகுதியில் நமக்குத் தேவையான அளவினைப் பயன்படுத்தி உள்ளோம். A5 அளவுக்கு இந்த Invitation டிசைன் செய்துள்ளோம். முதல் பக்கத்தில் உள்ள போட்டோ மற்றும் வாசகம் மற்றும் அதன் Background ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தியுள்ளோம். உங்கள் விருப்பம்போல் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

WhatsApp Theme Based Wedding Invitation Inner Page

whatsapp themed wedding invitation card Inner Page

whatsapp themed wedding invitation card Inner Page

 

இந்தப்பக்த்தில் பார்ப்பதற்கு WhatsApp பக்கத்தில் உள்ளதுபோல் வடிவமைப்பு செய்து அதற்குத் தேவையான Clip Art மற்றும் வாசகங்களைப் பயன்படுத்தியுள்ளோம். இதில் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவைப்படுமெனில் தமிழில் மாற்றிக்கொள்ளலாம். உங்களின் Creativity இதற்கு மேலும் அழகு சேர்க்கும்.

Facebook theme banner Design in Photoshop

Download PSD Facebook theme banner Design in Photoshop

மேலும் Online ல் நீங்கள் தேடிப்பார்க்க வேண்டிய ஏராளமான வார்த்தைகள் உள்ளன. Facebook invitation, Facebook themes card design, Creative Design, Online Wedding Cards, E-Wedding Cards, PSD Creative Wedding Card என தேடலாம். கிடைக்கக்கூடிய படங்களை மாதிரியாக வைத்துக்கொண்டு வேறு டிசைன்களை நீங்களாக உருவாக்கலாம்.

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications

Buy PSD Image Collection

 

Add Comment