Social media post design in Photoshop

Social media post design in Photoshop

Social Media Post பல்வேறு டிசைன்களை எவ்வாறு போட்டோசாப்பில் வடிவமைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமூக வலைதளங்களில் நிறைய பேர் தங்களின் படங்களை அழகாக வடிவமைத்து பதிவேற்றம் செய்ய ஆசைபடுகின்றனர். அந்தவகையில் நமக்குத் தெரிந்த மென்பொருள்களைப் பயன்படுத்தி வடிவமைக்கலாம். பலர் மொபைல் போன்களிலேயே அத்தகைய டிசைன்களை செய்கின்றனர். இன்னும் சிறப்பாக நாம் விரும்பும் வண்ணத்தில் செய்ய Photoshop ஏதுவாக உள்ளது. அவ்வகையில் செய்யப்பட்ட இந்த டிசைனை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதை கீழ்காணும் வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.

Social media post design in Photoshop

Social media post design in Photoshop

Social media platforms

Facebook, Twitter, Instagram என பலதரப்பட்ட சோசியல் மீடியம்களில் வடிவமைக்கப்பட்ட டிசைன்களை அளவுகள் ஏதும் வரைமுறையின்றி பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு அழகுற இருக்க வேண்டுமென்பதே இங்கு போதுமானது.

கீழே உள்ள லிங்க் வழியாக PSD பைலினை தரவிரக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பல்வேறு வகையான பைல்கள் நமது வலைதளத்தில் கிடைக்கின்றது. தேடி பயன்படுத்திக்கொள்க.

[wp_ad_camp_2]

Download

[wp_ad_camp_2]

[wp_ad_camp_2]

Download

[wp_ad_camp_2]

மேலும் Online ல் நீங்கள் தேடிப்பார்க்க வேண்டிய ஏராளமான வார்த்தைகள் உள்ளன. Facebook invitation, Social media post design, Facebook themes card design, Creative Design, Online Wedding Cards, E-Wedding Cards, PSD Creative Wedding Card என தேடலாம். கிடைக்கக்கூடிய படங்களை மாதிரியாக வைத்துக்கொண்டு வேறு டிசைன்களை நீங்களாக உருவாக்கலாம்.

Learn Adobe Photoshop 7.0

If you want to learn Photoshop, our website has Photoshop lessons. Each of the subjects is taught from beginning to end. The full video will be with descriptions.

Adobe Photoshop 7.0 Tutorials in Tamil

Lots of videos about Photoshop are available online. Although many versions of Photoshop are currently released, Photoshop 7 is still available basic knowledge.

Professional Tutorials for Adobe Photoshop 7.0

Professionally teach  videos on our channel are said to be useful for many. Because of the number of videos uploaded, it is impossible to establish a continuous understanding. So we have considered it and sorted it adobe photoshop 7.0 tutorials here. The videos below are an understanding of the tools and menu in Photoshop 7.0. Then there are detailed videos on how to basically do a job in Photoshop.

Photoshop lessons in simple Tamil are given well. To view more detailed videos our YouTube Channel valavantutorials on YouTube

10+ Best Free Calendar Design 2020 for PSD, Vector, CDR files

Birthday Design in Photoshop CC

Actor Ajith HD Images Download

Actor Vijay PSD Files Free Downloads

Wedding Titles and Birthday Text PSD File Free Download

Add Comment