NGK Poster Design in Photoshop

NGK Poster Design in Photoshop

Poster Design செய்ய அதன் அளவு முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. சிலர் 30 x 40 என்ற அளவிலும். சிலர் 36 x 24 எனும் அளவிலும் செய்கின்றனர். ஒரு போஸ்டரை வடிவமைக்கத் தேவையானவற்றை முதலில் நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். போட்டோக்கள் எத்தனை, யார் யார் வரவேண்டும், என்ன செய்தால் சரியாகவும் அழகாகவும் தெரியும் என பல்வேறு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

போஸ்டர் டிசைனில் சூர்யா படத்திற்கு தேவையான எல்லா படங்களையும் ஆன்லைனில் நாம் தரவிரக்கம் செய்து கொண்டும் வடிவமைப்பில் ஈடுபடலாம்.

இந்த பைல் கீழே லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. Free Download PSD யைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ngk poster design

How to Create NGK Poster Design

 

மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பலவற்றையும் பார்த்து, போட்டோஷாப் அடிப்படையினை அறிந்துகொள்க. உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் வழியாக தொழிற்முறை பைல்களை வாங்கிக் கொள்ளலாம்.

Free Photoshop Background Downloads

போட்டோஷாப் பைல்கள் சிலவற்றைக் கொண்டு மட்டுமே பல்வேறு பைல்களை உருவாக்கமுடியும். எனினும் தொழிற்முறையாக பல்வேறு PSD Collections களை வாங்கி பயன்படுத்துவது தொழில் மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சிறந்தது. இலவசமாக கிடைக்கும் பைல்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையை உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது அதனது காலம் மாறுபட்டதாக இருக்கலாம். எல்லாம் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பைல்கள் என்று எதுவும் இல்லை. முன்பு பார்த்த வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது Photoshop உருவாக்கப்படும் Background கள் மேம்பட்டதாக உள்ளது.

PSD Collections Downloads

மேலும் இதுபோன்ற  PSD Collections பெற நமது தளத்தில் Free Download பகுதியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share & Download PSD

[sociallocker id=”1451″]

download

[/sociallocker]

10+ Best Free Calendar Design 2020 for PSD, Vector, CDR files

Birthday Design in Photoshop CC

Actor Ajith HD Images Download

Actor Vijay PSD Files Free Downloads

Tamil Thirumana Kavithaigal

Add Comment

+