Get Domain & Hosting
ஒரு வலைத்தளத்தை தொடங்குவதற்கு உங்களுக்கு தேவையான இரண்டு அடிப்படை விஷயங்கள் Domain மற்றும் Hosting ஆகும். டொமைன் உங்கள் வலைத்தளத்தின் பெயர் (facebook.com போன்றவை) மற்றும் ஹோஸ்டிங் உங்கள் இணைய கோப்புகள் சேமிக்கப்படும் இடத்தில் உள்ளது. நீங்கள் கீழுள்ள புறத்தில் ‘ஹோஸ்டை’ கிளிக் செய்து Zolahost இன் ஹோஸ்டிங் ஒன்றை முயற்சி செய்யலாம்.
Get Your Theme
உங்களுக்குத் தேவையான மற்றும் அழகான Themes நமது வலைதளத்திலேயே உள்ளது. அதில் அதிகம் நான் பயன்படுத்துவது Oceanwp theme, hestia theme, Astra Theme ஆகியவை ஆகும்.
Get Theme

Get Elementor
Page Builder for WordPress
உங்களது வலைதளத்தை மிகவும் சிறப்பாக வடிவமைக்க Elementor Page Builder அவசியமாகிறது. மிகவும் அழகாக நமது பக்கதை வடிவமைக்க இந்த ஒரு கருவி போதமானது உள்ளது.
Backup Plugin for WordPress
உங்களது வலைதளத்தை எப்பொழுதும் ஒரு Backup வைத்திருப்பது நல்லது. அதற்கு சிறப்பான Plugin இந்த updraft Plugin ஆகும்.
Get Plugin

Get Plugin
Slider Plugin for WordPress
உங்களது வலைதளத்தை மேலும் அழகுபடுத்த வேண்டுமானல் சில் Slider களைப் பயன்படுத்தலாம். அதில் Smart Slider 3 இந்த Plugin உங்களுக்கு பயன்படும்.