Active Income Vs Passive Income | பணம் வரும் வழிகள்

Active Income Vs Passive Income | பணம் வரும் வழிகள்

Active Income Vs Passive Income Explain in Tamil

நமது தினசரி உழைப்பால் மாதந்திர சம்பளம் பெறுவதை அல்லது அன்றே பெறுவது என்று உழைப்பினால் கிடைக்கும் பணத்தை Active Income என்கிறோம்.

இதனையே நம்முடைய அறிவு சார்ந்தோ அல்லது பணம் சார்ந்தோ கிடைக்கும் பணத்தை Passive Income என்கிறோம்.

 உதாரணத்திற்கு அன்றாட வேலையைப் போல் அல்லாமல் நமது அறிவினைப் பயன்படுத்தி நாம் உருவாக்கி வைத்திருக்கும் புத்தகத்தின் வாயிலாக விற்பனையின் ராயல்டி கிடைக்கிறது என்றால் அது Passive Income.

நம்முடைய உழைப்பு அதற்கு ஒருமுறை மட்டுமே.

ஆனால் இங்கு எல்லோரும் புத்தகம் எழுதுவதில்லை. எல்லோருக்கும் பாடல்வரிகளை எழுதவோ அல்லது பாட்டுப் பாடவோ தெரிவதில்லை.

எல்லோருக்கும் தனித்திறன் உண்டு. அதனை சரியாக இனங்கண்டு அதில் கவனம் செலுத்தி Passive Income வருவதற்கான வழிவகைகளைச்  செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் (Passive Income)

தற்காலச் சூழலில் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. அவரவர் திறமைகளை வெளிக்கொணர எண்ணற்ற தளங்கள் மற்றும் வழிகள் உள்ளன.

  • YouTube
  • Website
  • Article Writing
  • Online Shop

என்று பல்வேறு வகைகளில் நமது திறமைகளை வெளிப்படுத்த களம் உள்ளது. ஆட்சென்ஸ் வாயிலாக நமது வருமானத்தைப் பெறமுடியும்.

முதலில் நாம் Active income என்றால் என்ன? Passive Income என்றால் என்ன?  என்ற புரிதலை அறிந்துக்கொண்டோமானால் இதனை எளிதில் கைவசப்படுத்தலாம்.

பணம் வரும் வழிகள் எவையென கீழுள்ள வீடியோவில் இதனை அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த வீடியோக்களின் தொடர்ச்சியாக உள்ளவற்றை பார்த்தால் ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறியலாம்.

 


Those who need more PSD collection can go to the link below and buy at lower prices.

——————————————————————————————————–

PSD கலெக்ஷன் தேவைப்படுவோர் கீழே லிங்க் பயன்படுத்துக…

Online Store : http://www.instamojo.com/valavanpublications

——————————————————————————————————–

Paid Course Payment Links

Donation

Photoshop 7.0

Indesign_cs6

Pagemaker 7.0

CoredrawX6

——————————————————————————————————–

Domain and Hosting

WordPress Tutorials

——————————————————————————————————–

Photoshop DVD

 

 

Leave a Reply